உண்ணியப்பம் ( கேரள சமையல் )


Posted by-Kalki Teamதேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்,

வெல்லம் - 50 கிராம்,

வாழைப்பழம் - 1,

ஏலக்காய் - 2,

தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து,

அதில் வாழைப்பழம், கோதுமை மாவு,

ஏலக்காய் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் குழிப் பணியாரக் கல்லில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும். :)


Post Comment

Post Comment