விண்வெளி வீரர் ராகேஷ் ரோஷன் வேடத்தில் அமீர்கான் ;


Posted by-Kalki Team



பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், தற்போது டங்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மல்யுத்த வீரர் போகத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்குமேல் முடிந்துவிட்டது. இதனிடையே இப்படத்தை தொடர்ந்து அடுத்தப்படியாக அமீர்கான், விண்வெளி வீரர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அதுவும் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற பெயரெடுத்து, நாட்டிற்கு பெருமை தேடி தந்த ராகேஷ் ரோஷன் வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இதுதொடர்பாக அமீர்கானிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post Comment

Post Comment