வேதாளம் ட்ரைலர் வெளிவராததற்கு இது தான் காரணமா?


Posted by-Kalki Teamஅஜித் ரசிகர்கள் அனைவரும் நேற்று இரவு முழுவதும் கண் விழித்து ஏமாற்றம் அடைந்தனர். ஏனெனில் வேதாளம் படத்தின் ட்ரைலர் வருவதாக கூறப்பட்டது.பின் சில காரணங்களால் வெளிவரவே இல்லை, இதுக்குறித்து விசாரிக்கையில் ட்ரைலரில் ஒரு சஸ்பென்ஸ் இருந்துள்ளது.அதை ரசிகர்கள் திரையில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என படக்குழு நினைத்துள்ளது என கூறப்படுகின்றது. ஆனால், ஒரு சிலர் இன்று ட்ரைலர் வர வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர்.ஏனெனில் இன்று வியாழன் அல்லவா...11.59pm வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம்.


Post Comment

Post Comment